நிகர்ப்பு
nikarppu
ஒப்பு ; போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர் (திவா.) 2. Battle, fight ; ஒப்பு. 1. Resemblance, likeness;
Tamil Lexicon
ஒப்பு, போர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Resemblance, like ness, ஒப்பு. 2. Battle, fighting, warfare, rivalry, போர். (சது.)
Miron Winslow
nikarppu,
n. நிகர் 2-. (w.)
1. Resemblance, likeness;
ஒப்பு.
2. Battle, fight ;
போர் (திவா.)
DSAL