Tamil Dictionary 🔍

பிரசம்

pirasam


பூந்தாது ; தேன் ; தேனிறால் ; கள் ; தேனீ ; வண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூந்தாது. (சூடா.) 1. cf. pra-sava. Pollen; தேன். (பிங்.) 2. cf. pra-srava. Honey; தேனிறால். பிரசந்தூங்கு மலைகிழவோற்கே (குறுந். 392). 3. Honeycomb; கள். (சூடா.) 4. Toddy, vinous liquor; தேனீ. (பிங்.) பிரசம் வந்திழிதா (திவ். பெரியதி. 9, 8, 5). 5. Bee; வண்டு. (சூடா.) 6. Beetle, wasp;

Tamil Lexicon


s. toddy, கள்; 2. a bee, தேனீ; 3. honey, தேன்; 4. a honey-comb, தேன் கூடு; 5. a wasp, வண்டு.

J.P. Fabricius Dictionary


, [pircm] ''s.'' Toddy, vinous liquor, கள். 2. Honey, தேன். 3. A bee, தேனீ. 4. A wasp, வண்டு. 5. Honey-comb, தேன்கூடு.

Miron Winslow


piracam
n.
1. cf. pra-sava. Pollen;
பூந்தாது. (சூடா.)

2. cf. pra-srava. Honey;
தேன். (பிங்.)

3. Honeycomb;
தேனிறால். பிரசந்தூங்கு மலைகிழவோற்கே (குறுந். 392).

4. Toddy, vinous liquor;
கள். (சூடா.)

5. Bee;
தேனீ. (பிங்.) பிரசம் வந்திழிதா (திவ். பெரியதி. 9, 8, 5).

6. Beetle, wasp;
வண்டு. (சூடா.)

DSAL


பிரசம் - ஒப்புமை - Similar