Tamil Dictionary 🔍

நியாயமுரசு

niyaayamurasu


மும்முரசுகளுள் அரசன் நீதி வழங்குதற்கு அறிகுறியாக முழங்கும் முரசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மும்முரசுகளுள் அரசன் நியாயம்புரிதற்கு அறிகுறியாக முழங்கும் முரசு. (கலித். 132, உரை.) Drum proclaiming the administration of justice by a king, one of mum-muracu, q.v.;

Tamil Lexicon


niyāya-muracu,
n. id.+.
Drum proclaiming the administration of justice by a king, one of mum-muracu, q.v.;
மும்முரசுகளுள் அரசன் நியாயம்புரிதற்கு அறிகுறியாக முழங்கும் முரசு. (கலித். 132, உரை.)

DSAL


நியாயமுரசு - ஒப்புமை - Similar