நியாயர்
niyaayar
தருக்கநூலில் வல்லவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தருக்கசாத்திரம் வல்லோர். நெருப்பு வெண்மை யென்பது நன்னியாயர் நின்னைக் குறித்தன்றோ (பிரபுலிங். பிரபுதே. 60). Persons versed in Nyāya philosophy;
Tamil Lexicon
niyāyar,
n. id.
Persons versed in Nyāya philosophy;
தருக்கசாத்திரம் வல்லோர். நெருப்பு வெண்மை யென்பது நன்னியாயர் நின்னைக் குறித்தன்றோ (பிரபுலிங். பிரபுதே. 60).
DSAL