தியாகமுரசு
thiyaakamurasu
அரசருக்கு உரிய மூன்று முரசுகளுள் கொடையளித்தலைக் குறிப்பதற்கு முழங்கும் முரச வாத்தியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசர்க்குரிய மும்முரசுகளுள் கொடையளித்தலைக் குறித்தற்கு முழங்கும் முரசம். இடிபோலுந் தியாகமுரசு முழங்கப்புண்களை வரையாமற் கொடுத்து (சீவக. 2599, உரை). Trumpet sounded on occasions of royal bounty, one of mummuracu, q.v.;
Tamil Lexicon
tiyāka-muracu,
n. id. +.
Trumpet sounded on occasions of royal bounty, one of mummuracu, q.v.;
அரசர்க்குரிய மும்முரசுகளுள் கொடையளித்தலைக் குறித்தற்கு முழங்கும் முரசம். இடிபோலுந் தியாகமுரசு முழங்கப்புண்களை வரையாமற் கொடுத்து (சீவக. 2599, உரை).
DSAL