Tamil Dictionary 🔍

நியதம்

niyatham


அடக்கம் ; எப்பொழுதும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடக்கம். (யாழ். அக.)--adv. Restraint, self-control; ஒழுங்கு Regularity; எப்பொழுதும். நியதமு மத்தாணிச் சேவகமும் (திவ். திருப்பல். 8). Alwaya, invariably;

Tamil Lexicon


s. restraint, self-government, அடக்கம். நியதேந்திரியன், (also சிதேந்திரியன்) one who restrains his passions.

J.P. Fabricius Dictionary


, [niyatam] ''s.'' Restraint, self-government, அடக்கம். W. p. 47. NIYATA.

Miron Winslow


niyatam,
niyata. n.
Restraint, self-control;
அடக்கம். (யாழ். அக.)--adv.

Alwaya, invariably;
எப்பொழுதும். நியதமு மத்தாணிச் சேவகமும் (திவ். திருப்பல். 8).

niyatam
n. niyata.
Regularity;
ஒழுங்கு

DSAL


நியதம் - ஒப்புமை - Similar