Tamil Dictionary 🔍

நியுதம்

niyutham


நூறாயிரம் ; பத்து நூறாயிரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பத்துலட்சம். (சுக்கிரநீதி, 106.) 2. A million=10, 00, 000 இலட்சம். (திவா.) 1. A lakh=1, 00, 000

Tamil Lexicon


s. a hundred thousand, நூறா யிரம்.

J.P. Fabricius Dictionary


இலட்சம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [niyutam] ''s.'' A hundred-thousand, நூறா யிரம். W. p. 47. NIYUTA.

Miron Winslow


niyutam,
n. ni-yuta.
1. A lakh=1, 00, 000
இலட்சம். (திவா.)

2. A million=10, 00, 000
பத்துலட்சம். (சுக்கிரநீதி, 106.)

DSAL


நியுதம் - ஒப்புமை - Similar