நிமிரல்
nimiral
நிமிர்கை ; சோறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோறு. (பிங்.) மகளிர் புறங்கடை யுகுத்த கொக்குகிர் நிமிரல் (நற். 258). 2. Boiled rice; நிமிர்கை. 1. Straightening out, becoming erect;
Tamil Lexicon
nimiral,
n. நிமிர்-.
1. Straightening out, becoming erect;
நிமிர்கை.
2. Boiled rice;
சோறு. (பிங்.) மகளிர் புறங்கடை யுகுத்த கொக்குகிர் நிமிரல் (நற். 258).
DSAL