Tamil Dictionary 🔍

நரிமிரட்டல்

narimirattal


இளங்குழந்தைகட்குத் தூக்கத்தில் உண்டாகும் அழுகையும் சிரிப்பும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூக்கத்தில் குழந்தைக்கு உண்டாம் சிரிப்பும் அழுகையும். (W.) Infants' smiling or weeping in their sleep;

Tamil Lexicon


nari-miraṭṭal,
n. id. +.
Infants' smiling or weeping in their sleep;
தூக்கத்தில் குழந்தைக்கு உண்டாம் சிரிப்பும் அழுகையும். (W.)

DSAL


நரிமிரட்டல் - ஒப்புமை - Similar