Tamil Dictionary 🔍

நிமிதல்

nimithal


வாய்நெளிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய்நெளிதல். நிமியும் வாயொடு கண்கணீர் மல்க. (திவ். திருவாய். 6, 5, 2 ). To twitch, as the lips of a child in crying;

Tamil Lexicon


nimi-,
4 v. intr.
To twitch, as the lips of a child in crying;
வாய்நெளிதல். நிமியும் வாயொடு கண்கணீர் மல்க. (திவ். திருவாய். 6, 5, 2 ).

DSAL


நிமிதல் - ஒப்புமை - Similar