Tamil Dictionary 🔍

நின்றுவற்றுதல்

ninruvatrruthal


சொல்லும் சொற்றொடரும் இருந்தும் பயனிலவாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல் அல்லது தொடர் இருந்தும் பயனிலதாதல். (குறள், 815, உரை) To be wanting in significance, as a word or phrase in a sentence;

Tamil Lexicon


niṉṟu-vaṟṟu-,
v. intr. id. +.
To be wanting in significance, as a word or phrase in a sentence;
சொல் அல்லது தொடர் இருந்தும் பயனிலதாதல். (குறள், 815, உரை)

DSAL


நின்றுவற்றுதல் - ஒப்புமை - Similar