Tamil Dictionary 🔍

நினைவுத்தப்பு

ninaivuthappu


ஞாபகத்தவறு ; அறிவு அழிந்து போகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞாபகத்தவறு. 1. Loss of memory; அறிவு அழிந்துபோகை. 2. Loss of consciousness;

Tamil Lexicon


எண்ணப்பிசகு.

Na Kadirvelu Pillai Dictionary


--நினைவுமோசம், ''s.'' A mistake in thought, forgetting.

Miron Winslow


niṉaivu-t-tappu,
n. id. +. Colloq.
1. Loss of memory;
ஞாபகத்தவறு.

2. Loss of consciousness;
அறிவு அழிந்துபோகை.

DSAL


நினைவுத்தப்பு - ஒப்புமை - Similar