நிலைகுலைத்தல்
nilaikulaithal
நிலைமையழித்தல் ; கற்பழித்தல் ; ஒழுக்கங்கெடுத்தல் ; சிதறவடித்தல் ; தயங்கச்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிதறவடித்தல். 4. To rout, as an army; தயங்கச்செய்தல். 5. To intimidate, disconcert; ஒழுக்கங்கெடுத்தல். 3. To cause to swerve from the path of virtue or to neglect religious observances; நிலைமையழித்தல்; 1.To ruin; கற்பழித்தல். 2. To seduce, ravish;
Tamil Lexicon
nilai-kulai-,
v. tr. Caus. of நிலைகுலை-.
1.To ruin;
நிலைமையழித்தல்;
2. To seduce, ravish;
கற்பழித்தல்.
3. To cause to swerve from the path of virtue or to neglect religious observances;
ஒழுக்கங்கெடுத்தல்.
4. To rout, as an army;
சிதறவடித்தல்.
5. To intimidate, disconcert;
தயங்கச்செய்தல்.
DSAL