Tamil Dictionary 🔍

நித்தலும்

nithalum


எந்நாளும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எந்நாளும். உமை நித்தலுங் கைதொழுவேன் (தேவா.825, 1). Always, continually, perpetually;

Tamil Lexicon


adv. as நித்தமும்.

J.P. Fabricius Dictionary


, [nittalum] ''adv.'' Daily, continually, perpetually, as நிச்சலும்.

Miron Winslow


nittalum,
adv. நித்தல்.
Always, continually, perpetually;
எந்நாளும். உமை நித்தலுங் கைதொழுவேன் (தேவா.825, 1).

DSAL


நித்தலும் - ஒப்புமை - Similar