Tamil Dictionary 🔍

நித்திலம்

nithilam


முத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்து. உரை பெறு நித்திலத்து மாலை (சிலப்.3, 112-3). Pearl;

Tamil Lexicon


s. a pearl, முத்து.

J.P. Fabricius Dictionary


முத்து.

Na Kadirvelu Pillai Dictionary


, [nittilm] ''s.'' A pearl, முத்து. (சது.)

Miron Winslow


nittilam,.
n.
Pearl;
முத்து. உரை பெறு நித்திலத்து மாலை (சிலப்.3, 112-3).

DSAL


நித்திலம் - ஒப்புமை - Similar