நித்தம்
nitham
என்றும் அழியாதுள்ள நிலை ; காண்க : நித்தியகருமம் ; ஓமகுண்டம் ; நீர்முள்ளிப் பூண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
என்றும் அழியாதுள்ள நிலை. நேரினித்தமு மொட்டின னாகுமே (மேருமந். 652). 1. Eternity; ஓமகுண்டம். (பிங்.) 2. Sacrificial pit; நடனம். நித்தந் திகழு நேரிழை முன்கையார் (பரிபா. 12, 43). Dancing; See நீர்முள்ளி. (மலை.)-adv. 4. Waterthorn. அனவரதமும். நித்தமணாளர் நிரம்பவழகியர் (திருவாச. 17, 3). Constantly, perpetually, eternally; . 3. See நித்தியகருமம். கருமநித்தநைமித்தங் காமியங்கள் (பிரபோத. 39, 13).
Tamil Lexicon
adv. (contr. of நித்தியம்) always, daily, constantly, perpetually, அன வரதம்; 2. (s.) a sacrificial fire-place, நித்தியாக்கினி. நித்தகருமம், daily rites; 2. daily occupation. நித்தக்கட்டளை, daily allowance. நித்தமும், daily. நித்தம் வர, to come daily. நித்தன், the eternal Being, God.
J.P. Fabricius Dictionary
, [nittam] ''adv.'' [''contraction of'' நித்தியம்.] Daily, constantly, perpetually, eternally, அனவரதம். 2. ''s.'' 2. ''s.'' A sacrificial fire place, நித்தியாக்கினி. (திவா.)
Miron Winslow
nittam,
nitya. n.
1. Eternity;
என்றும் அழியாதுள்ள நிலை. நேரினித்தமு மொட்டின னாகுமே (மேருமந். 652).
2. Sacrificial pit;
ஓமகுண்டம். (பிங்.)
3. See நித்தியகருமம். கருமநித்தநைமித்தங் காமியங்கள் (பிரபோத. 39, 13).
.
4. Waterthorn.
See நீர்முள்ளி. (மலை.)-adv.
Constantly, perpetually, eternally;
அனவரதமும். நித்தமணாளர் நிரம்பவழகியர் (திருவாச. 17, 3).
nittam,
n. nṟita.
Dancing;
நடனம். நித்தந் திகழு நேரிழை முன்கையார் (பரிபா. 12, 43).
DSAL