Tamil Dictionary 🔍

நிமித்தம்

nimitham


காரணம் ; காண்க : நிமித்தகாரணம் ; சகுனம் ; அடையாளம் ; இலக்கு ; பொருட்டு ; சபிண்டீகரணத்தில் இறந்தோர்க்குப் பிரதிநிதியாய் வரிக்கப்பெற்றவர்க்குரிய இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடையாளம்.(W.) 4. Mark, sign, spot, token; சகுனம். நெறியி னல்கின புள்ளு நிமித்தமும் (சீவக. 2168). 3. Presage, omen; . 2. See நிமித்தகாரணம். காரணம். புணர்தலும் புணர்தனிமித்தமும் (தொல். பொ.13, உரை). 1. Cause; motive; occasion; பொருட்டு. அதனிமித்தம் வந்தேன். (W.) Brāh.--adv. For the sake of, on account of; சபிண்டீ கரணத்தில் இறந்தோர்க்குப் பிரதிநிதியாய் வரிக்கப் பெற்றவர்க்குரிய ஸ்தானம். 5. The office of a Brahmin representing the deceased on the 12th day ceremony;

Tamil Lexicon


நிமித்தியம், s. a sign, a mark, அடையாளம்; 2. an omen, an augury, சகுனம்; 3. cause, motive, முகாந்தரம்; 4. efficient cause, காரணம்; 5. for the sake of, on acccount of, பொருட்டு. இதினிமித்தம், for this reason, therefore. அடித்ததினிமித்தம் or அடித்தநிமித்தம், as he had beaten. நிமித்தகாரணம், the efficient cause. நிமித்தக்காரர், diviners, augurs from omens, prognosticators. நிமித்தத்துவம், instrumentality, causality. நிமித்தம்பார்க்க, to consult omens, to observe superstitious signs. துர்நிமித்தம், a bad omen. நன்னிமித்தம், a good omen.

J.P. Fabricius Dictionary


, [nimittam] ''s.'' Cause, inducement, in strumental cause, காரணம். 2. For the sake of, on account of, பொருட்டு. 3. Motive, reason, occasion, முகாந்தரம். 4. Omen, presage, prognostic, சகுனம். 5. Mark, sign, spot, token, அடையாளம். W. p. 469. NIMITTA. இதனிமித்தமாக. On account of this.

Miron Winslow


nimittam,
ni-mitta. n.
1. Cause; motive; occasion;
காரணம். புணர்தலும் புணர்தனிமித்தமும் (தொல். பொ.13, உரை).

2. See நிமித்தகாரணம்.
.

3. Presage, omen;
சகுனம். நெறியி னல்கின புள்ளு நிமித்தமும் (சீவக. 2168).

4. Mark, sign, spot, token;
அடையாளம்.(W.)

5. The office of a Brahmin representing the deceased on the 12th day ceremony;
சபிண்டீ கரணத்தில் இறந்தோர்க்குப் பிரதிநிதியாய் வரிக்கப் பெற்றவர்க்குரிய ஸ்தானம்.

Brāh.--adv. For the sake of, on account of;
பொருட்டு. அதனிமித்தம் வந்தேன். (W.)

DSAL


நிமித்தம் - ஒப்புமை - Similar