Tamil Dictionary 🔍

நிர்த்தம்

nirtham


நடனம் ; வரிக்கூத்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See நிருத்தம். ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே (தாயு. கருணாகர. 1). வரிக்கூத்துவகை. தக்கபிடார் நிர்த்தந் தளிப்பாட்டு (சிலப். 3, பக். உரை). A kind of masquerade dance;

Tamil Lexicon


nirttam,
n. nṟtta.
1. See நிருத்தம். ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே (தாயு. கருணாகர. 1).
.

A kind of masquerade dance;
வரிக்கூத்துவகை. தக்கபிடார் நிர்த்தந் தளிப்பாட்டு (சிலப். 3, பக். உரை).

DSAL


நிர்த்தம் - ஒப்புமை - Similar