Tamil Dictionary 🔍

நத்தம்

natham


இருள் ; இரவு ; ஆக்கம் ; ஊர் ; ஊரின் குடியிருப்பிடம் ; மனைநிலம் ; இடம் ; நத்தை ; சங்கு ; வாழை ; காண்க : எருக்கு ; நத்தமாலம் ; கடிகார ஊசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புன்கு. (உரி. நி.) Indian beech, 1. tr., Pongamia glabra; இருள். (திவா.) 2. Darkness; இரவு. (பிங்.) அமளிமேவி நத்தநடுவெழுந்து (திருவாலவா. 38, 3). 1. Night; நத்தை. (அக. நி.) 2. Snail; சங்கு. (சூடா.) (சீவக. 547, உரை.) 1. Conch; கடிகார ஊசி. (W.) 9. Gnomon of a dial; வாழை. (மலை.) 7. Plantain; இடம். (பிங்.) 6. Place, site; கிராமத்தில் மனைநிலம்.( Insc.) 5. Land reserved as house-sites; கிராமத்தில் பிராமணரல்லாதார் வசிக்கும் இடம். (C. G.) 4. Portion of a village inhabited by the non-Brahmins, opp. to akkirakāram; ஊரின் குடியிருப்பிடம். 3. Residential portion of a village; ஊர். (பிங்.) வடபுலத்தார் நத்தம்வளர (குமர. பிர. மீனாட். பிள்ளைத். 45). 2. Town village; ஆக்கம். நத்தம்போற் கேடும் (குறள், 235). 1. Growth; See எருக்கு. (மலை.) 8. Reflexed-petalled giant swallow-wort.

Tamil Lexicon


s. chank, சங்கு; 2. snail, நத்தை; 3. a fertile village, a town or a village; 4. gnomon of a dial, கடிகார ஊசி. நத்தமகன், நத்தமக்கள், நத்தமார் (fem. நத்தமகள்) a sub-division of the Vellalas, husbandmen, agriculturists. நத்தமாடி, (fem. நத்தமாடிச்சி) a Vellala of an inferior class. பாழ்நத்தம், a deserted village.

J.P. Fabricius Dictionary


, [nttm] ''s.'' Chank, சங்கு. 2. Snail, நத்தை. 3. Town, village, ஊர். 4. Gno mon of a dial, கடிகாரஊசி.

Miron Winslow


nattam,
n. நந்து-.
1. Growth;
ஆக்கம். நத்தம்போற் கேடும் (குறள், 235).

2. Town village;
ஊர். (பிங்.) வடபுலத்தார் நத்தம்வளர (குமர. பிர. மீனாட். பிள்ளைத். 45).

3. Residential portion of a village;
ஊரின் குடியிருப்பிடம்.

4. Portion of a village inhabited by the non-Brahmins, opp. to akkirakāram;
கிராமத்தில் பிராமணரல்லாதார் வசிக்கும் இடம். (C. G.)

5. Land reserved as house-sites;
கிராமத்தில் மனைநிலம்.( Insc.)

6. Place, site;
இடம். (பிங்.)

7. Plantain;
வாழை. (மலை.)

8. Reflexed-petalled giant swallow-wort.
See எருக்கு. (மலை.)

9. Gnomon of a dial;
கடிகார ஊசி. (W.)

nattam,
n. நந்து.
1. Conch;
சங்கு. (சூடா.) (சீவக. 547, உரை.)

2. Snail;
நத்தை. (அக. நி.)

nattam,
n. nakta.
1. Night;
இரவு. (பிங்.) அமளிமேவி நத்தநடுவெழுந்து (திருவாலவா. 38, 3).

2. Darkness;
இருள். (திவா.)

nattam,
n. cf. nakta-māla.
Indian beech, 1. tr., Pongamia glabra;
புன்கு. (உரி. நி.)

DSAL


நத்தம் - ஒப்புமை - Similar