Tamil Dictionary 🔍

அநித்தம்

anitham


நிலையின்மை ; சிவசத்திபேதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவத்திபேதம். (அக. நி.) A šiva-sakti; (சி.சி.பர.நிகண்.7) See அநித்தியம்.

Tamil Lexicon


[anittam ] --அநித்தியம், ''s.'' [''priv.'' அ.] That which is temporal, worldly illu sion, transientness, time in opposition to eternity, நிலையின்மை; [''ex'' நித்தம்.] Wils. p. 29. ANITYA. 2. Falsehood, பொய்.

Miron Winslow


anittam
n.
See அநித்தியம்.
(சி.சி.பர.நிகண்.7)

anittam
n. a-nityā. (šaiva.)
A šiva-sakti;
சிவத்திபேதம். (அக. நி.)

DSAL


அநித்தம் - ஒப்புமை - Similar