Tamil Dictionary 🔍

நடைகிணறு

nataikinaru


இறங்க ஏற உதவும் படிகள் கொண்ட கிணறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறங்க ஏற உதவும் படிகள்கொண்ட கிணறு . (W.) Well with steps down to the water at its base ;

Tamil Lexicon


, ''s.'' A well with steps down, as நடைபாவி.

Miron Winslow


naṭai-kiṇaṟu,
n. id.+.
Well with steps down to the water at its base ;
இறங்க ஏற உதவும் படிகள்கொண்ட கிணறு . (W.)

DSAL


நடைகிணறு - ஒப்புமை - Similar