நிணச்செருக்கு
ninacherukku
உடற்கொழுப்பாலாகிய ஆணவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேகக்கொழப்பா லாகிய கருவம். நிணச்செருக்கு அவனை ஆட்டுகிறது. (W.) Pride in one's own muscular strength;
Tamil Lexicon
மூர்க்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Wantonness, vo luptuousness, கொழுப்பாலாகியகர்வம். அவன்நிணச்செருக்குஅவனையாட்டுகிறது. He is given up to voluptuousness.
Miron Winslow
niṇa-c-cerukku,
n. id. +.
Pride in one's own muscular strength;
தேகக்கொழப்பா லாகிய கருவம். நிணச்செருக்கு அவனை ஆட்டுகிறது. (W.)
DSAL