Tamil Dictionary 🔍

நாணயச்சரக்கு

naanayacharakku


நாட்பட்டால் விலை தாழக்கூடிய உயர்ந்த சரக்கு. (யாழ். அக.) Commodity of value, liable to depreciate from being kept for a long time;

Tamil Lexicon


விலைச்சாமான்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A commodity of value liable to depreciate from being kept.

Miron Winslow


nāṇaya-c-carakku,
n. நாணயம்1 +.
Commodity of value, liable to depreciate from being kept for a long time;
நாட்பட்டால் விலை தாழக்கூடிய உயர்ந்த சரக்கு. (யாழ். அக.)

DSAL


நாணயச்சரக்கு - ஒப்புமை - Similar