Tamil Dictionary 🔍

குடிச்செருக்கு

kuticherukku


குடிப்பிறப்பாலுண்டான இறுமாப்பு ; குடிவளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடிவளம். Rd. 2. Dense population; குடிப்பிறப்பாலுண்டான கருவம். (W.) 1. Pride of birth;

Tamil Lexicon


, ''s.'' A vain conceit of high birth, குடிப்பிறப்பினாணவம்.

Miron Winslow


kuṭi-c-cerukku,
n. குடி4+.
1. Pride of birth;
குடிப்பிறப்பாலுண்டான கருவம். (W.)

2. Dense population;
குடிவளம். Rd.

DSAL


குடிச்செருக்கு - ஒப்புமை - Similar