மனச்செருக்கு
manacherukku
அகம்பாவம் ; காண்க : மனக்களிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகம்பாவம். 1. Haughtiness; . 2. See மனக்களிப்பு. மனச்செருக்கினையுடைய குதிரை (கலித். 75, உரை).
Tamil Lexicon
maṉa-c-cerukku
n. id.+.
1. Haughtiness;
அகம்பாவம்.
2. See மனக்களிப்பு. மனச்செருக்கினையுடைய குதிரை (கலித். 75, உரை).
.
DSAL