Tamil Dictionary 🔍

நிச்சயம்

nichayam


உறுதி ; மெய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துணிவு. நிச்சயம்மெனுங் கவசந்தான் நிலைநிற்ப தன்றி (கம்பரா. கரன்வதை. 142). 3. Decision, resolution, determination; மெய். (திவா.) 2. Truth, veracity; உறுதி. 1. Certainty, assurance;

Tamil Lexicon


s. certainty, assurance, உறுதி; 2. truth மெய். நிச்சயதாம்பூலம்மாற்ற, -செய்ய, to ratify a betrothal by the exchange of betel, nut etc. நிச்சயப்பட, to be made certain. நிச்சயம்பண்ண, to determine, to ascertain; 2. to make certain. நிச்சயார்த்தம், certainty, truth, மெய்ப் பொருள்.

J.P. Fabricius Dictionary


niccayam நிச்சயம் certainty, assurance; truth

David W. McAlpin


, [niccayam] ''s.'' Certainty, assurance, as certainment, உறுதி. 2. Truth, veracity, செய். 3. Decision, positiveness, தீர்ப்பு. 4. Resolution, determination, நியமம். W. p. 48. NISCHAYA. ''(c.)''

Miron Winslow


niccayam,
n. niš-caya.
1. Certainty, assurance;
உறுதி.

2. Truth, veracity;
மெய். (திவா.)

3. Decision, resolution, determination;
துணிவு. நிச்சயம்மெனுங் கவசந்தான் நிலைநிற்ப தன்றி (கம்பரா. கரன்வதை. 142).

DSAL


நிச்சயம் - ஒப்புமை - Similar