Tamil Dictionary 🔍

நிச்சலன்

nichalan


அசைவற்றவன் ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசைவற்றவன். 1. Steadfast, immoveable person; கடவுள். 2. God;

Tamil Lexicon


அசைவற்றவன்,கடவுள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The deity, as unmoved by passion, &c., கடவுள்.

Miron Winslow


niccalaṉ,
n. niš-cala. (யாழ். அக.)
1. Steadfast, immoveable person;
அசைவற்றவன்.

2. God;
கடவுள்.

DSAL


நிச்சலன் - ஒப்புமை - Similar