Tamil Dictionary 🔍

வரநிச்சயம்

varanichayam


மணமகனை இன்னானென்று தீர்மானித்துகொள்ளுகை. Selecting the bridegroom for a particular bride;

Tamil Lexicon


vara-niccayam
n. vara+.
Selecting the bridegroom for a particular bride;
மணமகனை இன்னானென்று தீர்மானித்துகொள்ளுகை.

DSAL


வரநிச்சயம் - ஒப்புமை - Similar