பதிநிச்சயம்
pathinichayam
கடவுளின் இருப்பு அறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளுண்மை தெளிகை. (W.) Ascertainment of the existence of God;
Tamil Lexicon
--பதிநிண்ணயம்--பதிநிர் ண்ணயம்-பதிநிதானம்--பதிநியமம், ''s.'' Gertain knowledge of the existence, character, &c., of the Deity.
Miron Winslow
pati-niccayam,
n. pati + niš-caya.
Ascertainment of the existence of God;
கடவுளுண்மை தெளிகை. (W.)
DSAL