Tamil Dictionary 🔍

நிச்சயதாம்பூலம்

nichayathaampoolam


பெண்ணை மணஞ்செய்து தருவதற்கு உறுதிப்படுத்த மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்குத் தரும் வெற்றிலைபாக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியாணத்தை உறுதிப்படுத்த மணமகன்தகப்பன் மணகமள்தகப்பனுக்குத் தாம்புலம்முதலியன அளிக்கை. Presentation of betel, plantains, turmeric, new cloth, etc., by the father of the bridegroom to the father of the bride in confirmation of a marriage;

Tamil Lexicon


, ''s.'' Betel, plantains, turmeric, new cloth, &c., given by the father of the bridegroom to the father of the bride, in confirmation of a mar riage contract.

Miron Winslow


niccaya-tāmpūlam,
n. id+.
Presentation of betel, plantains, turmeric, new cloth, etc., by the father of the bridegroom to the father of the bride in confirmation of a marriage;
கலியாணத்தை உறுதிப்படுத்த மணமகன்தகப்பன் மணகமள்தகப்பனுக்குத் தாம்புலம்முதலியன அளிக்கை.

DSAL


நிச்சயதாம்பூலம் - ஒப்புமை - Similar