நிச்சயித்தல்
nichayithal
உறுதிப்படுத்தல் ; தீர்மானித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுதிப்படுத்துதல். (W.) 1. To ascertain, confirm; தீர்மானித்தல். அறிஞர் நிச்சயித்தனர் (கந்தபு. சூரனமைச். 137). 2. To resolve, determine, decide;
Tamil Lexicon
niccayi-,
11 v. tr.id.
1. To ascertain, confirm;
உறுதிப்படுத்துதல். (W.)
2. To resolve, determine, decide;
தீர்மானித்தல். அறிஞர் நிச்சயித்தனர் (கந்தபு. சூரனமைச். 137).
DSAL