Tamil Dictionary 🔍

நிதம்பம்

nithampam


மலைப்பக்கம் ; அல்குல் ; பிருட்டம் ; நிருத்தக்கவகை ; தோள் ; கரை ; கற்பரிபாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிருத்தக்கைவகை. (சிலப். பக். 81.) 5. (Nāṭya.) A handpose; See கற்பரிபாஷாணம். (சங். அக.) 6. A mineral poison. தோள். (யாழ். அக.) 7. Shoulder; கரை. (யாழ். அக.) 4. Bank or shore, as of a river; அல்குல். (பிங்.) இன்றீங் கிளவியு நிதம்பமு மொன்றி (ஞானா.60,6). 2. Pubic region; மலைப்பக்கம். (பிங்.) 3. Side or swell of a mountain; பிருஷ்டம். 1. Buttocks or hind quarters; posteriors, especially of a woman;

Tamil Lexicon


s. a woman's buttocks, the buttocks in general, பிரஷ்டம்; 2. side of a mountain, மலைப்பக்கம்; 3. mons veneries, pubic region, அல்குல்.

J.P. Fabricius Dictionary


கடிதடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nitampam] ''s.'' A woman's buttocks, the buttocks in general, as it is sometimes applied to the circumference of the hip, and loins, பிரஷ்டம். 2. Side of a mountain, மலைப்பக்கம். W. p. 466. NITAMBA. 3. Public region, ''mons veneris,'' அல்குல். ''(p.)''

Miron Winslow


nitampam,
n. nitamba.
1. Buttocks or hind quarters; posteriors, especially of a woman;
பிருஷ்டம்.

2. Pubic region;
அல்குல். (பிங்.) இன்றீங் கிளவியு நிதம்பமு மொன்றி (ஞானா.60,6).

3. Side or swell of a mountain;
மலைப்பக்கம். (பிங்.)

4. Bank or shore, as of a river;
கரை. (யாழ். அக.)

5. (Nāṭya.) A handpose;
நிருத்தக்கைவகை. (சிலப். பக். 81.)

6. A mineral poison.
See கற்பரிபாஷாணம். (சங். அக.)

7. Shoulder;
தோள். (யாழ். அக.)

DSAL


நிதம்பம் - ஒப்புமை - Similar