Tamil Dictionary 🔍

மிச்சம்

micham


மீதி ; பொய் ; அதிகம் ; காண்க : மித்தியாத்துவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீதி. 1. Remainder, remnant; surplus; அதிகம். அவன் மிச்சமா யெடுத்துக் கொண்டான் (W.) 2. Excess; பொய் மிச்ச நீங்குதலும் (திருநூற். 13, உரை). 1. Lie, falsity; . 2. See மித்தியாத்துவம். மிச்சம் ... விரகினால் வீழ்ந்த மூன்றோடு (மேருமந். 720).

Tamil Lexicon


s. (மிஞ்சு) excess, surplus, remainder, மீதி. குடிகளில் மிச்சமானவர்கள், the majority of the inhabitants. மிச்சத்தை எடுக்க, to take off the excess. மிச்சமாய்ப்போக, to become excessively multiplied. மிச்சம் சொச்சம், anything left.

J.P. Fabricius Dictionary


மிசிரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [miccm] ''s.'' Excess, surplus, overplus' remainder, that which is to spare, மீதி; [''ex'' மிஞ்சு.] ''(c.)'' குடிகளில்மிச்சமானபேர்கள். The majority of the inhabitants. அவன்மீச்சமாயெடுத்துக்கொண்டான். He took too much.

Miron Winslow


miccam
n. மிஞ்சு-. [M. miccam.]
1. Remainder, remnant; surplus;
மீதி.

2. Excess;
அதிகம். அவன் மிச்சமா யெடுத்துக் கொண்டான் (W.)

miccam
n. Pāli miccha mithyā.
1. Lie, falsity;
பொய் மிச்ச நீங்குதலும் (திருநூற். 13, உரை).

2. See மித்தியாத்துவம். மிச்சம் ... விரகினால் வீழ்ந்த மூன்றோடு (மேருமந். 720).
.

DSAL


மிச்சம் - ஒப்புமை - Similar