நிச்சிதம்
nichitham
காண்க : நிச்சயம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிச்சயம். இப்பரிசு ஒத்து ஒவ்வாமைப்படப் படைத்தான் நிச்சிதமாக (புறநா.194, உரை). Certainty;
Tamil Lexicon
நிசம்.
Na Kadirvelu Pillai Dictionary
niccitam,
n. niš-cita.
Certainty;
நிச்சயம். இப்பரிசு ஒத்து ஒவ்வாமைப்படப் படைத்தான் நிச்சிதமாக (புறநா.194, உரை).
DSAL