Tamil Dictionary 🔍

நிசுவாசம்

nisuvaasam


காண்க : நிச்சுவாசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நிச்சுவாசம். (பிங்.) ஐயர் விட்டபெற்றம் நிசுவாசத்தை விட்டது (தக்கயாகப். 648, உரை).

Tamil Lexicon


s. (நி priv.) air exhaled from the lungs, expiration (opp. to உச்சு வாசம்); 2. one of the 28 Saiva Agamas.

J.P. Fabricius Dictionary


, ''s.'' [''com.'' நிச்சுவாசம்.] The air thrown out, by the lungs--the opposite of உசுவாசம்.

Miron Winslow


nicuvācam,
n. ni-švāsa.
See நிச்சுவாசம். (பிங்.) ஐயர் விட்டபெற்றம் நிசுவாசத்தை விட்டது (தக்கயாகப். 648, உரை).
.

DSAL


நிசுவாசம் - ஒப்புமை - Similar