Tamil Dictionary 🔍

நிவாசம்

nivaasam


தெய்வம் அல்லது பெரியார் வாழிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வம் அல்லது பெரியார் வாழிடம். (W.) Abode, habitation, as of a deity or a great person;

Tamil Lexicon


s. an abode, a dwelling, (spoken only of God or of a great personage) இருப்பிடம். நிவாசிக்க, to inhabit.

J.P. Fabricius Dictionary


இருப்பிடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nivācam] ''s.'' Abode, habitation, dwell ing, ''spoken only of God or of a great per sonage,'' இருப்பிடம். W. p. 478. NIVASA.

Miron Winslow


nivācam,
n. ni-vāsa.
Abode, habitation, as of a deity or a great person;
தெய்வம் அல்லது பெரியார் வாழிடம். (W.)

DSAL


நிவாசம் - ஒப்புமை - Similar