Tamil Dictionary 🔍

நிச்சுவாசம்

nichuvaasam


மூச்சு வெளிவிடுகை ; மூச்சினை அடக்குகை ; மூச்சு ; சிவாகமத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முச்சு. 2. Breath; முச்சடக்குகை. (சி. சி. 4, 8, ஞானப்.) 3. Suspension of breath; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று. (கைவச. பொது. 333, உரை.) 4. An ancient šaiva Scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; முச்சு வெளிவிடுகை. (தக்கயாகப். 674, உரை.) 1. Expiration;

Tamil Lexicon


(நிச்) same as நிசுவாசம், expiration.

J.P. Fabricius Dictionary


சுவாசவொடுக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [niccuvācam] ''s.'' [''also'' நிசுவாசம்.] Res piration, breathing out, சுவாசம்விடுதல். See under சுவாசம்.

Miron Winslow


niccuvācam,
n. ni-švāsa.
1. Expiration;
முச்சு வெளிவிடுகை. (தக்கயாகப். 674, உரை.)

2. Breath;
முச்சு.

3. Suspension of breath;
முச்சடக்குகை. (சி. சி. 4, 8, ஞானப்.)

4. An ancient šaiva Scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று. (கைவச. பொது. 333, உரை.)

DSAL


நிச்சுவாசம் - ஒப்புமை - Similar