Tamil Dictionary 🔍

விசுவாசம்

visuvaasam


நம்பிக்கை ; தெய்வநம்பிக்கை ; அன்பு ; அக்கறை ; பாசம் ; உண்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபிமானம். Colloq. 3. Affection; சிரத்தை. (நாமதீப. 726). 4. Zeal; உண்மை. (W.) 5. Faithfulness; veracity; நம்பிக்கை. சாதுக்கள் வாக்கியத்தில் விசுவாச மின்மை (விநாயகபு. 83, 77). 1. Confidence, trust; பரிசம். அந்த ராசா . . . விசுவாசங் கொடுத்தால் வாங்கிவாருங்கள் (தமிழறி. 26). Gift in token of affection or regard; தெய்வநம்பிக்கை. Chr. 2. Faith in God;

Tamil Lexicon


s. confidence, trust, நம்பிக்கை; 2. attachment, பற்று; 3. faithfulness, probity, veracity, உண்மை; 4. piety, பத்தி; 5. (Chr. us.) faith, belief. விசுவாசத்தின்பேரில் கொடுக்க, to give upon trust. விசுவாசகன், a trusty man. விசுவாசகாதகன், a villain, a doubledealing person. விசுவாசபத்தி, devotedness, fidelity. விசுவாசபாதகம், breach of trust, விசுவாசகாதகம். விசுவாசபாதகன், as விசுவாசகாதகன். விசுவாசமில்லாமை, விசுவாச ஈனம், அவி சுவாசம், incredulity, unbelief. விசுவாசமுள்ளவன், விசுவாசி, a faithful person, one confiding, believer. விசுவாசம் கெட்டவன், an ungrateful person. ராசவிசுவாசம், loyalty. வாக்கு விசுவாசம், faithfulness to one's word.

J.P. Fabricius Dictionary


, [vicuvācam] ''s.'' Confidence, trust, நம் பிக்கை. 2. Faithfulness, veracity, உண்மை. 3. Faith, பத்தி. W. p. 789. VISVASA. வாக்குவிசுவாசம். Faithfulness to one's word. அவிசுவாசம். Unbelief, infidelity.

Miron Winslow


vicuvācam
n. višvāsa.
1. Confidence, trust;
நம்பிக்கை. சாதுக்கள் வாக்கியத்தில் விசுவாச மின்மை (விநாயகபு. 83, 77).

2. Faith in God;
தெய்வநம்பிக்கை. Chr.

3. Affection;
அபிமானம். Colloq.

4. Zeal;
சிரத்தை. (நாமதீப. 726).

5. Faithfulness; veracity;
உண்மை. (W.)

vicuvācam
n. višvāsa.
Gift in token of affection or regard;
பரிசம். அந்த ராசா . . . விசுவாசங் கொடுத்தால் வாங்கிவாருங்கள் (தமிழறி. 26).

DSAL


விசுவாசம் - ஒப்புமை - Similar