அவிசுவாசம்
avisuvaasam
நம்பிக்கையின்மை ; நன்றி இன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நம்பிக்கையின்மை; 1. Want of confidence, unbelief; நன்றியின்மை. 2. Ingratitude;
Tamil Lexicon
s. (அ, priv.) unbelief, infidelity; diffidence, அவபக்தி. அவிசுவாசி, an infided. ராஜ அவிசுவாசம், disloyalty.
J.P. Fabricius Dictionary
அசுவாசமின்மை.
Na Kadirvelu Pillai Dictionary
, [avicuvācam] ''s.'' [''priv.'' அ, ''et'' விசு வாசம், ''belief.''] Unbelief, faithlessness, in fidelity, அவபத்தி. Wils. p. 85.
Miron Winslow
a-vicuvācam
n. a-viš-vāsa.
1. Want of confidence, unbelief;
நம்பிக்கையின்மை;
2. Ingratitude;
நன்றியின்மை.
DSAL