Tamil Dictionary 🔍

சுவாசம்

suvaasam


உயிர்ப்பு ; நல்லிருப்பிடம் ; நறுமணம் ; சவட்டுமண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிர்ப்பு. (திவா.) Breath, respiration;

Tamil Lexicon


s. breath, respiration, breathing, உயிர்ப்பு; 2. (சு+வாசம்) comfortable dwelling place. சுவாசகாசம், asthma. சுவாசக்குழல், trachea, wind-pipe. சுவாசம் அமர, -அடங்க, to stop breathing, to expire. சுவாசம்நடக்கிறது, breathing continues, he is still alive. சுவாசம்வாங்க, to draw the breath, to inhale. சுவாசம்விட, to breathe, to expel breath, to respire. உச்சுவாசம், the air drawn in by breathing. நிச்சுவாசம், the air thrown out by the lungs. மேற்சுவாசம், difficult breathing of a dying person. சுவாசாசயம், சுவாசப்பை, the lungs.

J.P. Fabricius Dictionary


உயிர்ப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


[cuvācm ] -சுவாசகம், ''s.'' Fuller's earth, சவட்டுமண். ''(M. Dic.)''

Miron Winslow


cuvācam,
n. švāsa.
Breath, respiration;
உயிர்ப்பு. (திவா.)

DSAL


சுவாசம் - ஒப்புமை - Similar