நிசித்தம்
nisitham
இகழ்ச்சி ; விதிக்கு முரணானது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதிக்கு முரணானது. விதி நிசித்தமெல்லாம் (சைவச. பொது.224). 1. That which is contrary to the rule or objectionable; இகழ்ச்சி. Loc. 2. Meanness, vileness, ignominy;
Tamil Lexicon
nicittam,
n. ni-ṣiddha.
1. That which is contrary to the rule or objectionable;
விதிக்கு முரணானது. விதி நிசித்தமெல்லாம் (சைவச. பொது.224).
2. Meanness, vileness, ignominy;
இகழ்ச்சி. Loc.
DSAL