பிரசித்தம்
pirasitham
அறிவிப்பு ; வெளிப்படை ; புகழ் ; நன்கு அறியப்பட்ட நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்கு அறியப்பட்ட நிலை. சிலபதம் பிரசித்தமாகியும் (பி. வி. 18, உரை). 4. State of being well-known; வெளிப்படை. 1. Publicity; அறிவுப்பு. 2. Promulgation, proclamation, publication, announcement, advertisement; கீர்த்தி. (W.) 3. Fame, celebrity;
Tamil Lexicon
s. (பிர) publicity, notoriety, பிரக்கியாதி. பிரசித்தப்பத்திரிகை, -ப்பத்திரம், notice, advertisement. பிரசித்தம் பண்ண, பிரசித்தப்படுத்த, to publish, to announce.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Publicity, notoriety, dis closure, வெளிப்படை. 2. Promulgation, proclamation, publication, annunciation, அறிவிப்பு. 3. Fame, rumor, celebrity, கீர் த்தி. W. p. 582.
Miron Winslow
piracittam
n. pra-siddha.
1. Publicity;
வெளிப்படை.
2. Promulgation, proclamation, publication, announcement, advertisement;
அறிவுப்பு.
3. Fame, celebrity;
கீர்த்தி. (W.)
4. State of being well-known;
நன்கு அறியப்பட்ட நிலை. சிலபதம் பிரசித்தமாகியும் (பி. வி. 18, உரை).
DSAL