விசிதம்
visitham
திருநீறு ; வெண்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெண்மை. (நாமதீப. 785.) Whiteness; விபூதி. (யாழ். அக.) Sacred ashes prepared from cow-dung;
Tamil Lexicon
s. sacred ashes, விபூதி.
J.P. Fabricius Dictionary
விபூதி.
Na Kadirvelu Pillai Dictionary
, [vicitm] ''s.'' Sacred ashes, விபூதி. (சது.)
Miron Winslow
vicitam
n. cf. பசிதம்.
Sacred ashes prepared from cow-dung;
விபூதி. (யாழ். அக.)
vicitam
n. vi-sita.
Whiteness;
வெண்மை. (நாமதீப. 785.)
DSAL