Tamil Dictionary 🔍

பிசிதம்

pisitham


ஊன் ; காண்க : வேம்பு ; மலைவேம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See வேம்பு. (பிங்.) 1. Margosa; See மலைவேம்பு. (W.) 2. Persian lilac. இறைச்சி. பிசிதமுண் டுழலும் (கம்பரா. நாகபா.97). Flesh, meat; நிறு. (பிங்.) Ashes, sacred ashes;

Tamil Lexicon


s. meat, fiesf, ஊன்; 2. the margosa tree, melia azedarach, வேம்பு; 3. water, நீர்; 4. example, உதாரணம்.

J.P. Fabricius Dictionary


, [picitam] ''s.'' Flesh meat, ஊன். W. p. 537. PIS'ITA. 2. The neem or Margosa tree. persian Lilac, Melia azedarach, வேம்பு. 3. Water, நீர். ''(p.)''

Miron Winslow


picitam
n. pišita.
Flesh, meat;
இறைச்சி. பிசிதமுண் டுழலும் (கம்பரா. நாகபா.97).

picitam
n. picumanda.
1. Margosa;
See வேம்பு. (பிங்.)

2. Persian lilac.
See மலைவேம்பு. (W.)

picitam
n. bhasita.
Ashes, sacred ashes;
நிறு. (பிங்.)

DSAL


பிசிதம் - ஒப்புமை - Similar