நிசாமானம்
nisaamaanam
இராக்கால அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராக்காலவளவு. (W.) Night-time, duration of night;
Tamil Lexicon
, ''s.'' Night-time, period of night, இராத்திரிகாவளவு.
Miron Winslow
nicāmāṉam,
n. nišā+.
Night-time, duration of night;
இராக்காலவளவு. (W.)
DSAL