சாமகானம்
saamakaanam
சாமவேதம் பாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாமவேதம் பாடுகை. சாமகானஞ் செய்தவற் காலயம் (திருவிளை. வரகுண. 46). Chanting of Sāma-vēda ;
Tamil Lexicon
சாமவேதகீதம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Chanting the tunes of the சாமம் Veda, சாமவேதம்பாடல். ''(p.)''
Miron Winslow
cāma-kāṉam,
n.sāman + gāna.
Chanting of Sāma-vēda ;
சாமவேதம் பாடுகை. சாமகானஞ் செய்தவற் காலயம் (திருவிளை. வரகுண. 46).
DSAL