நிசான்
nisaan
கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடி, நாடு நகரு நிசா னாட்டிய பாளயமும் (தாயு. பராபரக். 232). Flag, banner;
Tamil Lexicon
s. (Hind,) a flag, கொடி.
J.P. Fabricius Dictionary
, [nicāṉ] ''s. (Pers.)'' A flag, கொடி.
Miron Winslow
nicāṉ,
n. U. niṣān.
Flag, banner;
கொடி, நாடு நகரு நிசா னாட்டிய பாளயமும் (தாயு. பராபரக். 232).
DSAL