நக்கரித்தல்
nakkarithal
நகர்ந்துசெல்லுதல் ; தவழ்தல் ; படுகிடையாதல் ; படுக்கையிற் புரண்டு கிடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவழ்தல் To creep with difficulty, as a weak child, a wounded reptile; நகர்ந்து செல்லுதல் To Shift along in a sitting posture, as a lame or sick person; படுகிடையாதல் To be bedridden; படுக்கையிற் புரண்டுகிடத்தல். To roll in bed;
Tamil Lexicon
nakkari-,
11 v. intr. நகர்-(W.)
To Shift along in a sitting posture, as a lame or sick person;
நகர்ந்து செல்லுதல்
To creep with difficulty, as a weak child, a wounded reptile;
தவழ்தல்
To be bedridden;
படுகிடையாதல்
To roll in bed;
படுக்கையிற் புரண்டுகிடத்தல்.
DSAL