நிகண்டுபேசுதல்
nikandupaesuthal
எல்லாந் தெரிந்ததுபோற் பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லாந்தெரிந்தது போற் பேசுதல். To talk as though possessing an encyclopaedic knowledge;
Tamil Lexicon
nikaṇṭu-pēcu-,
v.intr. நிகண்டு+.
To talk as though possessing an encyclopaedic knowledge;
எல்லாந்தெரிந்தது போற் பேசுதல்.
DSAL