Tamil Dictionary 🔍

கொண்டிபேசுதல்

kontipaesuthal


koṇṭi-pēcu-,
v. intr. கொண்டி2+. Loc.
1. To speak ill of any one out of ill-feeling or malice;
பகைமையால் கொடுமைபேசுதல்.

2. To tell tales, back-bite;
கோட் சொல்லுதல்.

3. To point out one's defect;
குறை கூறுதல்.

4. To accuse, impute guilt;
குற்றம் சுமத்திப் பேசுதல்.

DSAL


கொண்டிபேசுதல் - ஒப்புமை - Similar